Maintenance Notice : To improve your experience, our website will undergo maintenance for 10 Hours on 18th Feb 2026 from 10:00 AM to 08:00 PM IST.
வால்மீகி இராமாயணம் (Vaalmigi Iramayanam)
Author: பூர்ணபிரக்ஞ தாஸ்
Description
வால்மீகி இராமாயணம் சுருக்க உரை: பூர்ணபிரக்ஞ தாஸ் முழுமுதற் கடவுளான பகவான் இராமசந்திரரின் லீலைகளை அற்புதமான வடிவில் வால்மீகி இராமாயணம் வழங்குகின்றது. பகவான் இராமரும் சீதையும், பல்வேறு துரதிர்ஷ்டங்கள், சஞ்சலங்கள், மற்றும் தடைகளைச் சந்தித்தனர்; இருப்பினும், பிறழாத மனதுடனும் உறுதியுடனும் தைரியத்துடனும் அவற்றைச் சந்தித்தனர். அவர்களுக்கு உதவியாக இருந்த காலத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக அறிவையும் தன்மையையும் இந்த பதிப்பு துல்லியமாக வெளிப்படுத்துகிறது; இதன் மூலமாக நாமும் நமது வாழ்வின் சவால்களையும் தடைகளையும் வெற்றிகொள்ளலாம்.
Sample Audio