maintenance_icon

Maintenance Notice : To improve your experience, our website will undergo maintenance for 10 Hours on 18th Feb 2026 from 10:00 AM to 08:00 PM IST.

Back to Tamil Language Pack Tamil Language Pack
Transcend Store Loader Image
Thumbnail Image of வேதம் வழங்கும் அறிவு

வேதம் வழங்கும் அறிவு (Vedham Valankum Arivu)

Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

“பூரணத்தின் தொண்டில் ஈடுபட்டிருக்கும்போது மட்டுமே மனிதப் பிறவியின் பூரணத்துவத்தை உணர முடியும். சமுதாயம், அரசியல், சமூகம், சர்வதேசம், சர்வலோகம் ஆகியவற்றிற்குச் செய்யப்படும் தொண்டுகள், அதாவது இவ்வுலகைச் சார்ந்த தொண்டுகள் எதுவாக இருந்தாலும், அவை பூரணத்துடன் இணைக்கப்படாதவரை முழுமையற்றதாகவே இருக்கும். எல்லாம் பூரணத்துடன் இணைக்கப்படும்போது, இணைக்கப்படும் பகுதிகளும் தம்மில் பூரணமடைகின்றன.’’

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)
Your IP Address: 216.73.216.129 Server IP Address: 169.254.130.5